Thursday, 17 October 2013

ரீமாவுக்கு கல்யாணம்

ரீமாவுக்கு  கல்யாணம் 



இயக்குனர் -கதாநாயகி  காதல் பட்யலில் தற்போது புதிதாக ஒரு இனைந்துள்ளது.யுவன் -யுவதி , கோ ,படங்களின் வழியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை ரீமா கல்லிங்கலிலும் ,பிரபல  மலையாள இயக்குனர் ஆஷிக்  அபுவும் தான் அந்த நட்சத்திர காதலர்கள் ,அபு இயக்க  ரீமா நடிப்பில் வெளியான '22 பீமேல்  கோட்டயம் 'படம் தான் இவர்களது  காதலுக்கு  அச்சாரம் போட்டது .இந்த படத்துக்காக சிறந்த  நடிகைக்கான  விருதும் ரீமாவுக்கு கிடைத்தது .இந்த படத்தை தொடர்ந்து காதல் வலையில் விழுந்த இந்த ஜோடிக்கு நவம்பரில்  திருமணம்......



No comments:

Post a Comment