நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியின் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் சூரி. தொடர்ந்து, வேலாயுதம், சுந்தரபாண்டியன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் காமெடியில் கலக்கியுள்ளார்.
ஏற்கெனவே இவருக்கு வெண்ணிலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சூரியின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அவர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தற்போது சூரி ஜில்லா, மான் கராத்தே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் பாண்டிய நாடு படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது.

No comments:
Post a Comment