படத்தை முடித்துக்கொடுக்காமல் நடிப்புக்கு முழுக்கு போட்டால் ரூ.4 கோடி தரவேண்டும் என்று ரம்யாவிடம் சண்டைக்கு நிற்கிறார் கன்னட ஹீரோ.
குத்து, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ரம்யா கர்நாடகாவில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார். இதையடுத்து அவர் நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதாக கூறினார். அரசியல் பணி, தொகுதி சுற்றுப்பயணம் என்று ரம்யா பிஸியாக இருப்பதால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களின் ஷூட்டிங்கிற்கு செல்ல முடியவில்லை. இதனால் அவர் நடிக்க வேண்டிய படங்களின் ஷூட்டிங் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் நடித்து வந்த நீர் டோஸ் கன்னட படத்திலிருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது. இது அப்பட தயாரிப்பாளருக்கும், ஹீரோ ஜெகதீஷுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஜெகதீஷ் தனது டுவிட்டர் இணைய தள பக்கத்தில் கோபத்தை வெளியிட்டுள்ளார். ‘எம்பி ஆனபிறகு நீர் டோஸ் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று ரம்யா சொன்னதாக பத்திரிகைகளில் அவரது பேட்டி வெளியாகி உள்ளது. அது தவறு. அவரால் அப்படி செய்ய முடியாது. நடிக்காமல் விலகுவதாக இருந்தால் படப்பிடிப்புக்காக செலவிடப்பட்ட தொகையை தயாரிப்பாளருக்கு தர வேண்டும். இதுவரை ரூ.4 கோடி செலவாகி உள்ளது. அந்த பணத்தை திருப்பி தரும்படி ரம்யாவிடம் கேட்க தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளது என்றார்.

இது குறித்து ஜெகதீஷ் தனது டுவிட்டர் இணைய தள பக்கத்தில் கோபத்தை வெளியிட்டுள்ளார். ‘எம்பி ஆனபிறகு நீர் டோஸ் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று ரம்யா சொன்னதாக பத்திரிகைகளில் அவரது பேட்டி வெளியாகி உள்ளது. அது தவறு. அவரால் அப்படி செய்ய முடியாது. நடிக்காமல் விலகுவதாக இருந்தால் படப்பிடிப்புக்காக செலவிடப்பட்ட தொகையை தயாரிப்பாளருக்கு தர வேண்டும். இதுவரை ரூ.4 கோடி செலவாகி உள்ளது. அந்த பணத்தை திருப்பி தரும்படி ரம்யாவிடம் கேட்க தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளது என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11600&id1=3#sthash.QVtLZZok.dpuf

.jpg)
No comments:
Post a Comment