‘வாலு’, ‘வேட்டை மன்னன்‘, ‘அரண்மனை‘ உள்ளிட்ட 8 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி. தற்போது ‘அரண்மனை‘ பட ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் ஜூரத்தால் அவதிப்பட்டாலும் வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டிருப்பதால் ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் தவிக்கிறாராம். ‘அரண்மனை‘ படத்தில் ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மேலும் 2 ஹீரோயின்கள் நடிப்பதால் அவர்களின் கால்ஷீட்டில் ஹன்சிகாவால் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கையில் ஜூரத்துக்கான மாத்திரையை வைத்துக்கொண்டு ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது,‘ஜூரத்தால் கடும் அவதிப்பட்டு வருகிறேன். ஆனாலும் ஷூட்டிங்கிலிருந்து ஓய்வு எடுக்க முடியாத நிலை உள்ளது. கையில் ஜூர மாத்திரையுடன் நடித்தாலும் வேலையில் ஈடுபட்ட திருப்தி ஆறுதல் அளிக்கிறது‘ என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அவரது தோழிகள் தற்போது டெங்கு காய்ச்சல் பரவிவருவதால் அதற்கான பரிசோதனை செய்துகொண்டு தகுந்த மாத்திரை உட்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். ‘வாலு’, ‘வேட்டை மன்னன்‘, ‘அரண்மனை‘ உள்ளிட்ட 8 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி. தற்போது ‘அரண்மனை‘ பட ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் ஜூரத்தால் அவதிப்பட்டாலும் வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டிருப்பதால் ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் தவிக்கிறாராம். ‘அரண்மனை‘ படத்தில் ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மேலும் 2 ஹீரோயின்கள் நடிப்பதால் அவர்களின் கால்ஷீட்டில் ஹன்சிகாவால் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கையில் ஜூரத்துக்கான மாத்திரையை வைத்துக்கொண்டு ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது,‘ஜூரத்தால் கடும் அவதிப்பட்டு வருகிறேன். ஆனாலும் ஷூட்டிங்கிலிருந்து ஓய்வு எடுக்க முடியாத நிலை உள்ளது. கையில் ஜூர மாத்திரையுடன் நடித்தாலும் வேலையில் ஈடுபட்ட திருப்தி ஆறுதல் அளிக்கிறது‘ என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அவரது தோழிகள் தற்போது டெங்கு காய்ச்சல் பரவிவருவதால் அதற்கான பரிசோதனை செய்துகொண்டு தகுந்த மாத்திரை உட்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11579&id1=3#sthash.Krd7yrqN.dpuf
‘வாலு’, ‘வேட்டை மன்னன்‘, ‘அரண்மனை‘ உள்ளிட்ட 8 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி. தற்போது ‘அரண்மனை‘ பட ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் ஜூரத்தால் அவதிப்பட்டாலும் வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டிருப்பதால் ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் தவிக்கிறாராம். ‘அரண்மனை‘ படத்தில் ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மேலும் 2 ஹீரோயின்கள் நடிப்பதால் அவர்களின் கால்ஷீட்டில் ஹன்சிகாவால் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கையில் ஜூரத்துக்கான மாத்திரையை வைத்துக்கொண்டு ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது,‘ஜூரத்தால் கடும் அவதிப்பட்டு வருகிறேன். ஆனாலும் ஷூட்டிங்கிலிருந்து ஓய்வு எடுக்க முடியாத நிலை உள்ளது. கையில் ஜூர மாத்திரையுடன் நடித்தாலும் வேலையில் ஈடுபட்ட திருப்தி ஆறுதல் அளிக்கிறது‘ என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அவரது தோழிகள் தற்போது டெங்கு காய்ச்சல் பரவிவருவதால் அதற்கான பரிசோதனை செய்துகொண்டு தகுந்த மாத்திரை உட்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11579&id1=3#sthash.Krd7yrqN.dpuf
No comments:
Post a Comment