சூர்யாவின் புதிய படத்தில் ''ரெட் டிராகன் ''கேமரா அறிமுகம்
ஹாலிவுட்டை முந்திய தமிழ் சினிமா !
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் சோதனை படப்பிடிப்பு சென்னயில் இன்று தொடங்கியது .இதில் 'ரெட் டிராகன் '' என்ற புதிய தலைமுறை டிஜிட்டல் கேமராவை ஹாலிவுட்க்கு முன்பே படப்பிடிப்பு நடத்தினர் சந்தோஷ் சிவன் .இதன்பிறகே ஹாலிவுட்டில் இந்த கேமராவை ரைட்லி ஸ்காட் பயன்படுத்த இருக்கிறார் .
மைல்கல் சாதனை
ஹாலிவுட்க்கு முன்பே
சந்தோஷ் சிவன்
ஹாலிவுட்டை முந்திய தமிழ் சினிமா !
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் சோதனை படப்பிடிப்பு சென்னயில் இன்று தொடங்கியது .இதில் 'ரெட் டிராகன் '' என்ற புதிய தலைமுறை டிஜிட்டல் கேமராவை ஹாலிவுட்க்கு முன்பே படப்பிடிப்பு நடத்தினர் சந்தோஷ் சிவன் .இதன்பிறகே ஹாலிவுட்டில் இந்த கேமராவை ரைட்லி ஸ்காட் பயன்படுத்த இருக்கிறார் .
மைல்கல் சாதனை
இந்திய சினிமா நூறாண்டுகள் நிறைவு செய்திருக்கும் நேரத்தில் ,பெருமை கொள்ளும் விதமாக தமிழ் சினிமா உலகின் பல துறைகளில் புதிய சாதனைகள் படிக்கப்பட்டு வருகின்றன .ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞ்சர்களை கோலிவுட்டுக்கு அழைத்து வந்து ,எந்திரன் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளையும் ,ரோபோட் ரானிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினர் சங்கர் .அடுத்து ரஜினி மகள் சௌந்தர்யா கோச்சடையன் படத்தை இந்தியாவின் முதல் 3d பெர்போர்மேன்ஸ் கேப்சரிங் படமாக உருவாக்கினர் .அதேபோல் அதிநவீனடிஜிட்டல் கேமராக்களை பிலிம் சுருளுக்கு பதிலாக பயன் படுத்தும் போக்கை துணிச்சலாக கையாண்டு அதில் முன்னோடியனர் உலக நாயகன் கமல் .
இதர்கிடையில் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடதப்பட படத்தின் சோதனை படப்பிடிப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் படபிடிப்பு தளத்தில் நேற்று நடந்தது .படத்தின் ஒளிபதிவாளர் சந்தோஷ் சிவன்,புதிய தலைமுறை ரெட் குடும்பத்தை சேர்ந்த ஆரி நிறுவனம் கண்டறிந்துள்ள டிஜிட்டல் கேமராவான 'ரெட் டிராகன் ''ஐ பயன்படுத்தி காட்சியொன்றை படம் பிடித்தார் .லிங்குசாமி காட்சியை இயக்க ,சிறிதளவு தாடியுடன் கூடிய கெட்டபில் இருந்த சூர்யா அந்த காட்சியில் நடித்தார் .
ஹாலிவுட்டை முந்திகொண்டு இந்த கேமராவை பயன்படுத்தி இருக்கிறார் சந்தோஷ் சிவன்.இந்தியாவிலிருந்து அமெரிக்க திரைப்பட ஒளிபதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆக சேர்த்துகொள்ள பட்ட ஒரே ஒளிபதிவாளர் சந்தோஷ் சிவன் என்பது ககுறிப்பிடத்தக்கது .இந்த படத்தை தொடர்ந்து பிரபல ஹாலிவுட் டைரக்டர் ரைட்லி ஸ்காட் உள்ளிட்ட பலரும் 'ரெட் டிராகன் '' கேமராவை பயன்படுத்த இருக்கிறார்கள் ...



No comments:
Post a Comment