வில்லனாக நடித்தவர்கள் கோலிவுட்டில் ஹீரோக்களாகி இருக்கின்றனர். அதிலிருந்து உல்டாவாகி இருக்கிறார் அப்பாஸ். காதல் தேசம் உள்பட பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். சாக்லெட் பாய் வேடங்களில் தோன்றி ரொமான்ஸ் மட்டுமே செய்துகொண்டிருந்த அப்பாஸுக்கு ஆக்ஷன் ஹீரோவுக்கான வாய்ப்பு வரவில்லை. பட வாய்ப்பு குறைந்ததுடன் சிறுசிறு வேடங்களில் நடிக்கவே அழைப்பு வந்ததால் விலகி இருந்தார். திருட்டுப் பயலே படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் முழு படத்திலும் வில்லத்தனம் காட்டி நடிக்கவில்லை. சமீபத்தில் அவரை லவ் ஸ்டோரி என்ற படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு பிரசாந்த் என்ற இயக்குனர் அணுகினார். அதற்கு அப்பாஸ் உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் இயக்குனரை தொலைபேசியில் அழைத்து தனது சம்மதத்தை தெரிவித்தார். Wednesday, 23 October 2013
வில்லனாக மாறினார் அப்பாஸ்
வில்லனாக நடித்தவர்கள் கோலிவுட்டில் ஹீரோக்களாகி இருக்கின்றனர். அதிலிருந்து உல்டாவாகி இருக்கிறார் அப்பாஸ். காதல் தேசம் உள்பட பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். சாக்லெட் பாய் வேடங்களில் தோன்றி ரொமான்ஸ் மட்டுமே செய்துகொண்டிருந்த அப்பாஸுக்கு ஆக்ஷன் ஹீரோவுக்கான வாய்ப்பு வரவில்லை. பட வாய்ப்பு குறைந்ததுடன் சிறுசிறு வேடங்களில் நடிக்கவே அழைப்பு வந்ததால் விலகி இருந்தார். திருட்டுப் பயலே படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் முழு படத்திலும் வில்லத்தனம் காட்டி நடிக்கவில்லை. சமீபத்தில் அவரை லவ் ஸ்டோரி என்ற படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு பிரசாந்த் என்ற இயக்குனர் அணுகினார். அதற்கு அப்பாஸ் உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் இயக்குனரை தொலைபேசியில் அழைத்து தனது சம்மதத்தை தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment