Wednesday, 23 October 2013

3 வருடமாக கதை எழுதும் ரகுமான்

இசையை தவிர தயாரிப்பு, ஸ்கிரிப்ட் எழுதுவதோடு சரி. டைரக்ஷன் துறையில் இறங்க மாட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான். இது பற்றி அவர் கூறியதாவது: இசை கம்போசிங், நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். அப்போது நிறைய விஷயங்களை கவனித்திருக்கிறேன். நேரம் கிடைக் கும்போதெல்லாம் அந்த விஷயங்களை எழுதி வைத்திருக்கிறேன். இதுதான் எனக்கு எழுதும் ஆற்றலை தந்தது. எனது நண்பர் கேப்ரியல் என்பவர் அதற்கு ஊக்கம் அளித்ததுடன் ஸ்கிரிப்ட் எப்படி எழுத வேண்டும் என்றும் கற்றுத்தந்தார். 3 ஆண்டுகளாக ஸ்கிரிப்ட் எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறேன். இது வெகுசிலருக்குத்தான் தெரியும். தற்போது இந்தி படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன். அத்துடன் தயாரிப்பு, இசை என்ற துறையிலும் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால் ஒரு போதும் டைரக்ஷன் துறையில் ஈடுபடும் எண்ணம் இல்லை.

இசையை தவிர தயாரிப்பு, ஸ்கிரிப்ட் எழுதுவதோடு சரி. டைரக்ஷன் துறையில் இறங்க மாட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான். இது பற்றி அவர் கூறியதாவது: இசை கம்போசிங், நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். அப்போது நிறைய விஷயங்களை கவனித்திருக்கிறேன். நேரம் கிடைக் கும்போதெல்லாம் அந்த விஷயங்களை எழுதி வைத்திருக்கிறேன். இதுதான் எனக்கு எழுதும் ஆற்றலை தந்தது. எனது நண்பர் கேப்ரியல் என்பவர் அதற்கு ஊக்கம் அளித்ததுடன் ஸ்கிரிப்ட் எப்படி எழுத வேண்டும் என்றும் கற்றுத்தந்தார். 3 ஆண்டுகளாக ஸ்கிரிப்ட் எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறேன். இது வெகுசிலருக்குத்தான் தெரியும். தற்போது இந்தி படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன். அத்துடன் தயாரிப்பு, இசை என்ற துறையிலும் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால் ஒரு போதும் டைரக்ஷன் துறையில் ஈடுபடும் எண்ணம் இல்லை. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11557&id1=3#sthash.gdT9OeAw.dpuf

No comments:

Post a Comment