இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘பென்சில்’ முழுக்க முழுக்க காதல் திரைப்படம். பிரகாஷூக்கும், பாடகி சைந்தவிக்கும் காதல் மலர்ந்த இடம் செட்டிநாடு வித்யாஸ்ரமம் ஸ்கூல்.
அதனால், அந்தப் பள்ளியிலேயே காதல் காட்சிகளை படமாக்கச் சொல்லி டைரக்டருக்கு அன்புக்கட்டளை போட்டு இருக்கிறார், பிரகாஷ்!
முதலில் ஹீரோயினாக ப்ரியா ஆனந்தை தேர்வு செய்தனர்.
அம்மணியிடம் ‘பென்சில்’ கதையைச் சொல்ல ஐம்பது லட்சம் கேட்டு அடம்பிடித்து இருக்கிறார்.
பேஸ்தடித்த தயாரிப்பு எதுவும் பேசாமல் எஸ்கேப் ஆகிவிட்டதாம்!
சம்பவத்தைக் கேள்விப்பட்டு ஜப்திரேட் சம்பளம் கேட்டு சரண்டராகி இருக்கிறார் ஶ்ரீதிவ்யா.
‘ஊதா கலரு ரிப்பன்’ ஸ்ரீதிவ்யா இப்போது ‘பென்சில்’ படத்தில் ஜி.வியுடன் டூயட்பாடப் போகிறார்!
No comments:
Post a Comment