Sunday, 20 October 2013

4 மணி நேர த்ரில்லரில் ராஷ்மி

4 மணி நேரத்தில் நடக்கும் கதையாக உருவாகிறது பிரியமுடன் ப்ரியா. இப்படத்தை ஏ.ஜே.சுஜித் இயக்குகிறார். அவர் கூறியதாவது: வானொலி நிலையத்தில் நேரடி நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் பெண் தொகுப்பாளினியிடம் தொலைபேசியில் பேசும் ஒரு மர்ம மனிதர், ஒரு விஷயத்தை கூறுகிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் தொகுப்பாளினி. அந்த தகவல் என்ன? அவர் அதிர்ச்சி அடைந்தது ஏன்? என்பதை மையமாக வைத்து 4 மணி நேரத்துக்குள் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்ட த்ரில்லர் கதையாக இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் அசோக் ஹீரோ. கண்டேன் படத்தில் நடித்த ராஷ்மி கவுதம் தொகுப்பாளினியாக நடிக்கிறார். இவர்களுடன் ரவிகுமார், சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அபுஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த்தேவா இசை அமைக்கிறார். எஸ்.சாதிக் உசைன் தயாரிக்கிறார். விஜயவாடா, குண்டூர், சென்னை போன்ற இடங்களில் ஷூட்டிங்

4 மணி நேரத்தில் நடக்கும் கதையாக உருவாகிறது பிரியமுடன் ப்ரியா. இப்படத்தை ஏ.ஜே.சுஜித் இயக்குகிறார். அவர் கூறியதாவது: வானொலி நிலையத்தில் நேரடி நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் பெண் தொகுப்பாளினியிடம் தொலைபேசியில் பேசும் ஒரு மர்ம மனிதர், ஒரு விஷயத்தை கூறுகிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் தொகுப்பாளினி. அந்த தகவல் என்ன? அவர் அதிர்ச்சி அடைந்தது ஏன்? என்பதை மையமாக வைத்து 4 மணி நேரத்துக்குள் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்ட த்ரில்லர் கதையாக இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் அசோக் ஹீரோ. கண்டேன் படத்தில் நடித்த ராஷ்மி கவுதம் தொகுப்பாளினியாக நடிக்கிறார். இவர்களுடன் ரவிகுமார், சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அபுஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த்தேவா இசை அமைக்கிறார். எஸ்.சாதிக் உசைன் தயாரிக்கிறார். விஜயவாடா, குண்டூர், சென்னை போன்ற இடங்களில் ஷூட்டிங் நடக்கிறது - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11533&id1=3#sthash.swpN8Aw1.dpuf

No comments:

Post a Comment