தீபாவளி பண்டிகைக்கு தியேட்டர்களில் புதுப்படங்கள் ரிலீசை எதிர்பார்த்திருந்த காலம் போய் தொலைக்காட்சிகளில் என்ன புதுப்படங்கள் போடப்போகிறார்கள் என்பதை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.பலகாரத்தட்டும் கையுமாக டிவி முன்பு உட்கார்ந்து கொண்டு உற்றார் உறவினர்கள் சூழ புதுப்படங்களை பார்ப்பதே தனி மகிழ்ச்சிதான்.
தியேட்டருக்கு போக யோசிக்கும் மக்களுக்காவே பல புதிய படங்களை ஒளிபரப்ப தயாராகி வருகின்றன பிரபல தொலைக்காட்சி சேனல்கள்… எந்த டிவியில் என்ன படங்கள் ஒளிபரப்புகிறார்கள் மேற்கொண்டு படியுங்களேன்.
No comments:
Post a Comment