உடல் இளைப்பதற்காக ஜிம்மிற்கு போக மாட்டேன், டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்க மாட்டேன் என்றார் லட்சுமி மேனன். இது பற்றி கும்கி லட்சுமி மேனன் கூறியதாவது: நடிக்க வந்தபிறகு என் பழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. சில ஹீரோயின்கள்போல் டயட், உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பீர்களா என்கிறார்கள். சம்பாதிப்பதே சாப்பிடுவதற்குதான். உடல் எடை குறைக்க டயட் என்ற பெயரில் பட்டினி கிடப்பது எனக்கு பிடிக்காது. உடற்பயிற்சியிலும் எனக்கு ஆர்வம் கிடையாது. நடனம் ஆடு வேன். அப்படி ஆடி உடல் குறைந்தால் ஓகே இல்லாவிட்டால் யதார்த்தமாக எந்த தோற்றத்தில் இருக்கிறேனோ அப்படியே இருப்பேன். எதை எப்படி செய்தாலும் தலையில் எழுதி இருப்பதை யாராலும் மாற்ற முடியாது. இதை முழுமையாக நான் நம்புகிறேன். அடுத்து பாண்டிய நாடு படம் வரவுள்ளது. இதில் டீச்சராக நடிக்கிறேன். தொடர்ந்து மஞ்ச பை, சிப்பாய், ஜிகர்தண்டா உள்பட 4 படங்களில் நடித்து வருகிறேன். இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார்.
உடல் இளைப்பதற்காக ஜிம்மிற்கு போக மாட்டேன், டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்க மாட்டேன் என்றார் லட்சுமி மேனன். இது பற்றி கும்கி லட்சுமி மேனன் கூறியதாவது: நடிக்க வந்தபிறகு என் பழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. சில ஹீரோயின்கள்போல் டயட், உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பீர்களா என்கிறார்கள். சம்பாதிப்பதே சாப்பிடுவதற்குதான். உடல் எடை குறைக்க டயட் என்ற பெயரில் பட்டினி கிடப்பது எனக்கு பிடிக்காது. உடற்பயிற்சியிலும் எனக்கு ஆர்வம் கிடையாது. நடனம் ஆடு வேன். அப்படி ஆடி உடல் குறைந்தால் ஓகே இல்லாவிட்டால் யதார்த்தமாக எந்த தோற்றத்தில் இருக்கிறேனோ அப்படியே இருப்பேன். எதை எப்படி செய்தாலும் தலையில் எழுதி இருப்பதை யாராலும் மாற்ற முடியாது. இதை முழுமையாக நான் நம்புகிறேன். அடுத்து பாண்டிய நாடு படம் வரவுள்ளது. இதில் டீச்சராக நடிக்கிறேன். தொடர்ந்து மஞ்ச பை, சிப்பாய், ஜிகர்தண்டா உள்பட 4 படங்களில் நடித்து வருகிறேன். இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11548&id1=3#sthash.D712udbQ.dpuf

No comments:
Post a Comment