சேரன் இயக்கத்தில் நித்யா மேனன் நடிக்கும் பட ரிலீஸ் ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டது. சேரன் இயக்கி தயாரிக்கும் படம் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை. இப்படம் வரும் நவம்பர் 15ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகும் இப்படத்தில் சர்வானந்த், நித்யா மேனன் ஜோடியுடன் சந்தானம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின ஆடியோ சமீபத்தில் சேரன் தொடங்கி உள்ள மியூசிக் கம்பெனி மூலம் வெளியிடப்பட்டது.
சேரன் இயக்கத்தில் நித்யா மேனன் நடிக்கும் பட ரிலீஸ் ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டது. சேரன் இயக்கி தயாரிக்கும் படம் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை. இப்படம் வரும் நவம்பர் 15ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகும் இப்படத்தில் சர்வானந்த், நித்யா மேனன் ஜோடியுடன் சந்தானம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின ஆடியோ சமீபத்தில் சேரன் தொடங்கி உள்ள மியூசிக் கம்பெனி மூலம் வெளியிடப்பட்டது. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11559&id1=3#sthash.SDYJPHEB.dpuf

No comments:
Post a Comment